fbpx
Connect with us

Cinemapettai

சிம்புவுடன் நடிக்க கேட்டதற்கு கீர்த்தி சுரேஷின் அதிரடி பதில் ?

சிம்புவுடன் நடிக்க கேட்டதற்கு கீர்த்தி சுரேஷின் அதிரடி பதில் ?

சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ (AAA) படத்தை தற்போது இயக்கி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

80’களில் நடக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இதில் சிம்புவிற்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்து வருகிறார்.

இரண்டாவது சிம்புவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக முன்னர் கூறப்பட்டது. தற்போது வந்த தகவல்படி, இந்த படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.அவர் தற்போது விஜய்60 படத்தில் ஹீரோயினாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top