கீர்த்தி சுரேசை ரசிகர்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, வேற இளம் ஹீரோயின்கள் இல்லாததினால், வேற வழியே இல்லாமல் கீர்த்தியை புக் பண்ணிய ஹீரோக்கள் லிஸ்ட் அதிகம்.

எப்போ தொடரி படத்தில் நம்ம தனுஷ் கூட நடிச்சாரோ, அப்ப நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊத்த ஆரம்பிச்சது, பைரவா வரை நீண்டுகொண்டு வருது.

பைரவாவில் தன் பெர்பார்மன்ஸை பார்த்து மக்கள் கொடுத்த கமெண்ட் எல்லாம் கீர்த்தியை ரொம்பவே சிந்திக்க வைத்துள்ளது. கையில் சூர்யாவுடன் உள்ள தானா சேர்ந்த கூட்டம் தவிர வேறு தமிழ்ப்படம் இல்லை.

அதனால் சூப்பரா பெர்பாமென்ஸ் கொடுக்க, கேரவனுக்குள்ளேயே தன் அம்மா முன்னாள் ஹீரோயின் மேனகா முன் ரிகர்சல் பார்க்கிறாராம். அதனால் தான் லேட்டாம்.