Photos | புகைப்படங்கள்
பழைய பப்ளிமாஸ் தோற்றத்திற்கு மாறிய கீர்த்தி சுரேஷ்.. வெள்ளை அழகில் கொள்ளை போன ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் தற்போது அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது பூர்வீகம் மலையாளமாக இருந்தாலும், இவருக்கு பேரும், புகழும் பெற்று கொடுத்தது தமிழ் திரையுலகம் தான்.
தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய் இவருடன் பைரவா மற்றும் சர்கார் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்தார்.
விஜயுடன் நடித்த அதிர்ஷ்டமோ என்னமோ, தற்போது இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம் நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் இவருக்கும் ஒரு கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் சிவா. இதனால் தற்போது கீர்த்தி சுரேஷ் தலைகால் புரியாமல் படு உற்சாகத்தில் உள்ளார்.

Keerthy suresh
என்னதான் நடிகைகளுக்கு பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கவாய்ப்பு கிடைத்தாலும், அவர்கள் அதிகம் எதிர்பார்ப்பது. ரசிகர்கள் எப்போதுமே இவர்களைப் பற்றிய நினைவு இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான். அதற்காக இவர்கள் எடுக்கும் ஒரு ஆயுதம்தான் சமூக வலைதளம்.

Keerthy suresh
சில நடிகைகள் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்காக மட்டுமே, சமூக வலைதளங்களில் புகைப் படங்களை வெளியிடுவார்கள். ஆனால் பல நடிகைகள் ரசிகர்கள் எப்போதுமே இவர்களைப் மறக்கக்கூடாது என்பதற்காக புகைப் படங்களை வெளியிடுவார்கள்.

Keerthy suresh
அந்தவகையில் கீர்த்தி சுரேஷ் தன்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக, தற்போது அவரது சமூக வலைதள பக்கத்தில் நாயுடன் இருக்கக்கூடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் கீர்த்திசுரேஷ் எதிர்பார்த்தது போலவே ரசிகர்கள் பெரிதாக பேசப்பட்டு வருகின்றனர்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
