ரஜினி முருகன் படத்திற்கு பிறகு முன்னணி நடிகை என்ற லிஸ்டில் இணைந்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். இவர் அடுத்து ரெமோ, விஜய்-60 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இது மட்டுமின்றி இவர் நடிப்பில் விரைவில் தொடரி படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது.

அதிகம் படித்தவை:  விஜய் 60 படத்தின் வதந்திக்கு முற்று புள்ளி வைத்த படக்குழுவினர்

இந்த விழாவில் இவர் அணிந்திருந்த ஆடையை அவரே வடிவமைத்தாராம், ஏனெனில் கீர்த்தி பேஷன் டிசைனிங் முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.