fbpx
Connect with us

Cinemapettai

கீர்த்தி சுரேஷ் சிறு வயது புகைப்படம்.. இதுவா நம்ம கீர்த்தி என ஆச்சர்யபட்ட ரசிகர்கள்

keerthy-suresh-chilhood

News | செய்திகள்

கீர்த்தி சுரேஷ் சிறு வயது புகைப்படம்.. இதுவா நம்ம கீர்த்தி என ஆச்சர்யபட்ட ரசிகர்கள்

கீதாஞ்சலி என்னும் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் திரை உலகிற்கு வந்தார்.

Keerthy Suresh: மலையாள சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். கீதாஞ்சலி என்னும் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் திரை உலகிற்கு வந்தார். அதன் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

பின்பு தொடரி ,பைரவா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் தமிழில் ஜோடியாக நடித்தார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் பல படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.

இவரது குழந்தைப்பருவ புகைப்படங்கள் தற்போது கிடைத்துள்ளது. அதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் இந்த சின்ன குழந்தையா நம்ம கீர்த்தி சுரேஷ் என ஆச்சரியப்படும் அளவிற்கு அதில் உள்ளார்.

#1.keerthy suresh

keerthy suresh

keerthy suresh

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top