fbpx
Connect with us

Cinemapettai

விஜய்-60 குறித்து முதன் முறையாக தகவலை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்

News | செய்திகள்

விஜய்-60 குறித்து முதன் முறையாக தகவலை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்

இளைய தளபதி விஜய் தெறி வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாகவே நடந்து வருகின்றது.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக முதன் முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.

இவர் இப்படம் குறித்து ஒரு டுவிட் செய்துள்ளார்.இன்று தான் இளைய தளபதி விஜய்யுடன் நடிக்கும் முதல் நாள் என்று இதில் தெரிவித்துள்ளார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top