Connect with us

Cinemapettai

Photos | புகைப்படங்கள்

ஆங்கில பத்திரிகைக்கு ஒரு பலே போஸ் குடுத்த கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷின் வளர்ச்சி கொஞ்சம் அதிகமாவே போய்ட்டு இருக்கு. இப்படியே போனால் நயன்தாரா மாதிரி சூப்பர் ஸ்டார் ஆனாலும் ஆகுவார். சாவித்திரி வேடத்தில் நடித்து தூள் கிளப்பினார்.

விக்ரம் விஜய் சூர்யா என முன்னாடி நடிகர்களுடன் தொடர்ந்து நடிக்கிறார். விளம்பரங்களிலும் நடித்து கொஞ்சம் பணத்தை சேர்கிறார். பத்திரிகைகளுக்கு போஸ் குடுத்து தொடர்ந்து பிஸியாகவே உள்ளார். இப்பொழுது ஆங்கில பத்திரிகைக்கு ஒரு போஸ் கொடுத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top