கீர்த்தி சுரேஷின் விபரீத முடிவு?

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகின்றார். இவர் தற்போது சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தில் கொஞ்சம் குண்டாக இருக்க வேண்டும் என்பதற்காக கீர்த்தியை கிராபிக்ஸில் குண்டாக காட்டவுள்ளதாக கூறினார்கள், இதுக்குறித்து நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.

ஆனால், சமீபத்தில் கிடைத்த தகவலின்படி கீர்த்தியே தான் குண்டாகி காட்டுவதாக கூறியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது, ஏற்கனவே படத்திற்காக குண்டாகி அனுஷ்கா பட்ட கஷ்டங்கள் எல்லாம் அனைவரும் அறிந்ததே.

Comments

comments