Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல முன்னணி நடிகருடன் படு சூடான முத்தக்காட்சியில் கீர்த்தி சுரேஷ்.! வைரலாகும் புகைப்படம்.!
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையின் இடத்தை பிடித்து விட்டார், இவர் மிக சீக்கிரமாகவே விஜய் விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து முடித்துவிட்டார்.
இவர் நடித்த நடிகையர் திலகம் படம் மூலம் இவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று பேசும் அளவிற்கு நடிப்பிலும் தனது திறமையை வெளிப்படுத்தி அசத்தி விட்டார்.
இந்த நிலையில் தற்போது விஜய்யுடன் சர்க்கார் படத்தில் நடித்து முடித்துள்ளார், விக்ரமுடன் சாமி 2 படத்தில் நடித்து முடித்துள்ளார், மேலும் விஷாலுடன் சண்டக்கோழி 2 படத்திலும் நடித்துள்ளார் சண்டக்கோழி-2 படத்தில் விஷாலுடன் கீர்த்தி சுரேஷ் மிக நெருக்கமாக நடித்துள்ளார் என்றுதான் கூற வேண்டும் என்ற வீடியோவிலும் அப்படித்தான் இருந்தது,
இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகிய சாமி 2 படத்தின் புது மெட்ரோ ரயிலு வீடியோ பாடலில் கடைசியில் விக்ரமுக்கு கீர்த்தி சுரேஷ் லிப் கிஸ் கொடுப்பதுபோல் காட்சி வைக்கப்பட்டுள்ளது இதோ அந்த வீடியோ.
