fbpx
Connect with us

Cinemapettai

சும்மாவே கீர்த்தி சுரேஷை வச்சி செய்வாங்க இந்த புகைப்படத்தை பார்த்தால் சொல்லவா வேண்டும்.! வைரலாகும் புகைப்படம்

keerthi suresh

Photos | புகைப்படங்கள்

சும்மாவே கீர்த்தி சுரேஷை வச்சி செய்வாங்க இந்த புகைப்படத்தை பார்த்தால் சொல்லவா வேண்டும்.! வைரலாகும் புகைப்படம்

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர், இவர் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பின்பு சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார், அதை தொடர்ந்து ரெமோ படமும் வெற்றி அடைந்ததால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்றார்.

அதன் பிறகு நடித்த இரண்டு படங்கள் தமிழில் தோல்வியை தழுவின அதனால் மற்ற நடிகைகளைப் போல் தெலுங்கு பக்கம் சென்றார் அங்கு இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, ஆனால் தெலுங்கில் முன்னணி நடிகைகள், நடிப்புடன் சேர்ந்த கவர்ச்சியும் காட்டுவதால், அவர்களுக்கு இணையாக இவரால் ஈடு கொடுக்க முடியவில்லை அதனால் சற்று மார்க்கெட் குறைவாக இருந்தது.

இந்த நிலையில் தற்போது இவருக்கு தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் ஒரு படம் இருப்பதால் கொஞ்சம் கவர்ச்சியில் இறங்க முடிவு எடுத்துள்ளார் சமீபத்தில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவிற்கு முகத்தில் எண்ணெய் வடிவத்தில் லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு வந்துள்ளார் இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் இரண்டாவது முறையாக எண்ணை படிந்த முகத்துடன் வந்துள்ளார் என  கீர்த்தி சுரேஷை வறுத்தெடுத்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top