காலேஜ் பருவத்தில் கருவண்டாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்.. சினிமாவுக்கு வந்தா காக்கா கூட கலர் ஆயிடும் போல!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக அனைத்து நடிகைகளுக்கும் போட்டியாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.

சிவகார்த்திகேயனுடன் ரெமோ, விஜய்யுடன் பைரவா மற்றும் சர்க்கார் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து அனைத்து ரசிகர்களையும் தன் வசப்படுத்தினார்.

தற்போது சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகும் அண்ணாத்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனால் இப்படத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்திசுரேஸ் அவ்வப்போது ஏதாவது சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். சில சமயங்களில் இவர் வெளியிடாத புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் கசிந்து விடுகின்றன.அந்த வகையில் இவரது பள்ளிப் பருவ புகைப்படங்கள் கசிந்துள்ளன.

என்னதான் கீர்த்திசுரேஷ் படங்களில் செம அழகாக இருந்தாலும் கல்லூரியில் மற்றவர்களை போலதான் ஒரு சராசரி பெண்ணுக்கு இருக்கக்கூடிய அழகு இருந்துள்ளது.

keerthy-suresh-1
keerthy-suresh-1

தற்போது இவரது பள்ளி மற்றும் கல்லூரி காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவி வருகிறது இதோ அந்த புகைப்படங்கள்.

keerthy-suresh-2
keerthy-suresh-2