Tamil Cinema News | சினிமா செய்திகள்
பளபளக்கும் முதுகை காட்டி ஓணம் வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்.. பிட்டு இடுப்பை பார்க்க துடிக்கும் ரசிகர்கள்
தேசிய விருது வாங்கிய நேரமோ என்னமோ கீர்த்தி சுரேஷுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வருகிறார். அதற்கு ஹிந்தி பட வாய்ப்பை நம்பி உடலை குறைத்தது தான் முக்கிய காரணம் என்கிறது கோலிவுட்.
கைவசம் தெலுங்கில் ஒரே ஒரு படம் மட்டுமே வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்(keerthy suresh). இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர்களிடம் கவர்ச்சியில் களமிறங்கி ரெடியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் எலும்பும் தோலுமாக இருக்கும் கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்களுக்கு பெரிதும் விருப்பம் இல்லை. இதை நேரடியாகவே அவரிடம் தெரிவித்து விட்டார்களாம்.
இதனால் இந்த ஊரடங்கை பயன்படுத்தி உடல் எடையை மீண்டும் கூட்டி பழையபடி கொழுக் மொழுக் என உருவாக இருக்கிறாராம். அந்த முயற்சியில் பாதி வெற்றி அடைந்து விட்டாராம்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் தாய் மாநிலமான கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

keerthi-suresh-onam-01
அந்த புகைப்படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு தன்னுடைய இடுப்பை காட்டி பின்பக்கம் திரும்பி முழு முதுகையும் காட்டி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

keerthi-suresh-onam-02
