fbpx
Connect with us

Cinemapettai

தன்னைவிட 33 வயது அதிகமான நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் கீர்த்தி சுரேஷ்.! புகைப்படத்தை பார்த்து கிண்டல் செய்யும் ரசிகர்கள்

News | செய்திகள்

தன்னைவிட 33 வயது அதிகமான நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் கீர்த்தி சுரேஷ்.! புகைப்படத்தை பார்த்து கிண்டல் செய்யும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் இவர் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார் இந்த நிலையில் இவர் கடந்த வருடம் நடித்த திரைப்படம் நடிகையர் திலகம்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷின் சினிமா கேரியர் மாறியது, ஏனென்றால் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது, படத்தின் வெற்றிக்கு  பிறகு கீர்த்தி சுரேஷ் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தெலுங்கில் விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதனை தொடர்ந்து நாகார்ஜுனாவுடன் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார், மேலும் நாகர்ஜுனா கீர்த்தி சுரேஷ் இருக்கும் புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது இதை பார்த்த ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள் கீர்த்தி சுரேஷை. இவர்கள் இருவருக்கும் 33 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

keerthi

keerthi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top