Tamil Cinema News | சினிமா செய்திகள்
காதலிக்கணுமா எங்கிட்டே கேளுடி????` மகளுக்கே ஐடியா சொல்லும் கீர்த்தி சுரேஷ் அம்மா ???
காதலிக்கணுமா எங்கிட்டே கேளுடி????` மகளுக்கே ஐடியா சொல்லும் கீர்த்தி சுரேஷ் அம்மா ???
தமிழ் சினிமாவில் ரெமோ, பைரவா படங்களுக்கு பிறகு கீர்த்தி சுரேஷை தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள் தமிழ் ரசிகர்கள் தற்போது அதே மார்க்கட்டை தெலுங்கிலும் பிடிக்க நல்ல கதைகளை கேட்டு வருகிறாராம் கீர்த்தி சுரேஷின் அம்மா .
கீர்த்தி சுரேஷின் படங்களுக்கான கதையை கீர்த்தியின் அம்மா மேனகா தேர்வு செய்கிறார் என்பது குறிப்பிடதக்கது. அதனால் என் அம்மா போல யாரு என்று கீர்த்தி பூரிக்கிறராம்.
அதுமட்டும் இல்லலாமல் நீ யாரையாவது காதலிகிறாயா என்னிடம் ஐடியா கேளு சொல்கிறேன் என்கிறாராம் அன்பார்ந்த ரசிகர்களே கீர்த்தியை காதலிக்க வைக்க கீர்த்தியை பார்பதை விட அவர் அம்மாவை பார்பதே நல்லது. புரிந்தால் சரி.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
