keerthy suresh savithri
keerthy suresh

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு நடிகர் விஜய் என்றால் மிகவும் பிடிக்கும் இவர் விஜய்யுடன் நடிக்க மிகவும் ஆசைபட்டாராம் அந்த ஆசை பைரவா படத்தின் மூலம் நிறைவேறியது, மேலும் தற்பொழுது விஜய்யுடன் மீண்டும் தளபதி 62 படத்தில் இணைந்துள்ளார்.

Mahanati
Mahanati

அதனால் கீர்த்தி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள், ஆனால் சமீபத்தில் கீர்த்தியின் சில ரியாக்ஷன்களை வைத்து சமூக வலைதளத்தில் பயங்கரமாக விமர்ச்சித்து வந்தார்கள் இது நடிகை கீர்த்திக்கும் தெரிந்து பொய் மிகவும் வருத்தபட்டார்.

அதிகம் படித்தவை:  கீர்த்தி சுரேஷின் மனசை கொள்ளையடித்த ஓவியர்!
Mahanati
Mahanati

மேலும் தற்பொழுது கீர்த்தி சுரேஷ் மகாநதி படத்தில் இறந்து போன சாவித்திரியாக நடித்துள்ளார் சமீபத்தில் கூட இதன் வீடியோ வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது அந்த வீடியோவில் கீர்த்தி அப்படியே சாவித்திரி போல் இருந்தார் அவரின் முக பாவனைகளை உள் வாங்கி அப்படியே வெளிபடுத்தியிருக்கிறார் என பலர் வாழ்த்தி வருகிறார்கள்.

அதிகம் படித்தவை:  கீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு.! அதிர்ச்சியில் இயக்குநர்கள்
Mahanati
Mahanati
Mahanati
Mahanati
Mahanati
Mahanati
Mahanati
Mahanati
Mahanati
Mahanati
Mahanati
Mahanati
Mahanati
Mahanati
Mahanati
Mahanati
Mahanati
Mahanati
Mahanati
Mahanati