Photos | புகைப்படங்கள்
கீர்த்தி சுரேஷுக்கு என்னதான் ஆச்சு? 22 வயதிலேயே தோல் சுருங்கி கிழவி போல் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். சினிமாவுக்கு வந்த புதிதில் தன்னுடைய அழகால் அனைவரையும் கட்டிப் போட்டவர்.
தமிழில் மிக விரைவிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமாவிலும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு விட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து பார்ப்பதற்கே பரிதாபமாக தோற்றத்தில் புகைப்படம் வெளியிட்டார் என்பது ஞாபகம் இருக்கிறதா.

keerthi-suresh-cinemapettai
அதன் காரணமாக படவாய்ப்புகள் கையை விட்டுப் போவதை அறிந்த கீர்த்தி சுரேஷ் தற்போது ஒரு நாளைக்கு மூன்றுக்கு நான்கு வேளையாக சாப்பிட்டு உடல் எடையை கூட்டுதில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

keerthi-suresh-cinemapettai-01
ஆனால் உடம்புதான் ஏறிய பாடில்லை. இந்நிலையில் அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெலுங்கில் வெளியாக உள்ள திரைப்படம் ராங்குதே. ராங்குதே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

keerthi-suresh-cinemapettai-02
பிரபல தெலுங்கு நடிகர் நிதின் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தின் விழாவுக்கு சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

keerthi-suresh-cinemapettai-03
ஒரு காலத்தில் இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த கீர்த்தி சுரேஷா இது என ஆச்சரியப்படும் அளவிற்கு பார்ப்பதற்கே வயதான ஆண்டில் தோற்றத்தில் உள்ளார் என்பதே தற்போது விமர்சனமாக உள்ளது.
