fbpx
Connect with us

Cinemapettai

அடேங்கப்பா நம்ம கீர்த்தியா இவ்ளோ ஒல்லியா ஸ்லிம்மாக இருப்பது.! வைரலாகும் புகைப்படம்

keerthi suresh

Photos | புகைப்படங்கள்

அடேங்கப்பா நம்ம கீர்த்தியா இவ்ளோ ஒல்லியா ஸ்லிம்மாக இருப்பது.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் இவரின் புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார் அனாலும் ரசிகர்களுக்கு கீர்த்தி என்றாலே மீம்ஸ் தான் நினைவுக்கு வரும் இதற்க்கு காரணம் இவரின் ஓவர் எக்ஸ்பிரஷன் தான் அதனால் இவரை மீம்ஸ் போட்டு கலாய்ப்பார்கள்.

keerthy-suresh-

keerthy-suresh-

இந்த நிலையில் மனோ பாலாவின் மகன் திருமணத்தில் கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்டார் மேலும் சக நடிகர்கள் நடிகைகள், பிரபலங்கள், துணை முதலமைச்சர் என பலர் கலந்து கொண்டார்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட கீர்த்தியை பார்த்து அங்குள்ளவர்கள் ஷாக் ஆகியுள்ளார்கள் என் என்றால் மிகவும் ஒல்லியாக ஆழகாக தோற்றமளிக்கிறார் இதோ அந்த புகைப்படம்.

#1.keerthi suresh

Keerthy-Suresh

Keerthy-Suresh

#2.keerthi suresh

Keerthy-Suresh

Keerthy-Suresh

#3.keerthi suresh

Keerthy-Suresh

Keerthy-Suresh

#4.keerthi suresh

Keerthy-Suresh

Keerthy-Suresh

#5.keerthi suresh

Keerthy-Suresh

Keerthy-Suresh

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top