fbpx
Connect with us

Cinemapettai

மொட்டை மாடியில் டவலுடன் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.! வைரலாகும் புகைப்படம்

News | செய்திகள்

மொட்டை மாடியில் டவலுடன் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.! வைரலாகும் புகைப்படம்

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் விஜய் தனுஷ், விஷால், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார், இந்நிலையில் இவர் தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

பாலிவுட் பக்கம் சென்றதால் தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்துள்ளார் சமீபத்தில் இவரின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது அந்த புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மிகவும் ஒல்லியாக இருந்தார்.

இந்த நிலையில் தற்போது மொட்டைமாடியில் வெறும் டவலுடன் நின்று கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படத்திலும் கீர்த்தி சுரேஷ் அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார், இதை பார்த்த ரசிகர்கள் இது நெஜமாலும் கீர்த்தி சுரேஷ் தானா என சந்தேகத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

keerthi suresh

keerthi suresh

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top