fbpx
Connect with us

Cinemapettai

பாலிவுட் பக்கம் சென்ற கீர்த்தி சுரேஷ் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடத்திய அட்டகாசமான போட்டோ ஷூட்.! வைரலாகும் புகைப்படம்

keerthy-suresh

News | செய்திகள்

பாலிவுட் பக்கம் சென்ற கீர்த்தி சுரேஷ் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடத்திய அட்டகாசமான போட்டோ ஷூட்.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ், இவர் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சமீபத்தில்கூட நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவரின் நடிப்பு திறமையை  அனைவரும் பாராட்டினார்கள்.

Keerthi

Keerthi

தற்போது பாலிவுட் பக்கம் சென்ற கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் படு வேகமாக பரவி வருகிறது.

Keerthi

Keerthi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top