Photos | புகைப்படங்கள்
விழாவிற்கு புடவையில் வந்து ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.!
Published on
கீர்த்தி சுரேஷ் தபோழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் பல படங்களில் நடித்து வருகிறார், விஜய்யுடன் சர்கார் படத்தில் நடித்து முடித்துள்ளார், மேலும் விஷாலுடன் சண்டகோழி படத்திலும், விக்ரமுடன் சாமி-2 படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
மேலும் சிம்புவின் மாநாடு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என கூறபடுகிறது, இப்படி பல படத்தில் நடித்துவரும் கீர்த்தி தற்பொழுது ஒரு விழாவிற்கு புடவையில் வந்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் வாவ் செம்ம என கருது தெரிவித்து வருகிறார்கள்.

-Keerthy-Suresh

-Keerthy-Suresh

-Keerthy-Suresh

-Keerthy-Suresh

-Keerthy-Suresh

-Keerthy-Suresh

-Keerthy-Suresh
