Connect with us
Cinemapettai

Cinemapettai

கவர்ச்சிப் பாதைக்கு திரும்பிய கீர்த்தி சுரேஷ்.. ரசிகர்களை ஏங்க வைக்கும் புகைப்படங்கள்

keerthi-suresh-cinemapettai-00

Photos | புகைப்படங்கள்

கவர்ச்சிப் பாதைக்கு திரும்பிய கீர்த்தி சுரேஷ்.. ரசிகர்களை ஏங்க வைக்கும் புகைப்படங்கள்

ரசிகர்கள் மத்தியில் தேவதை போன்று வலம் வரும் நடிகைகள் மிகக் குறைவு. அதில் மிக முக்கிய இடம் கீர்த்தி சுரேஷுக்கு உண்டு. ஆரம்பத்திலேயே ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வைத்தவர்.

ஆனால் யார் பேச்சைக் கேட்டுக் கொண்டு உடல் எடையை குறைத்தார் என்பதுதான் தெரியவில்லை. அவர் மட்டும் கையில் சிக்கினால் ரசிகர்கள் கைமா செய்து விடுவார்கள். கீர்த்தி சுரேஷிடம் எதை ரசிகர்கள் ரசித்தார்களோ அதையே இழந்து நிற்கிறார்.

இதனால் தற்போது பட வாய்ப்புகளும் பெரிய அளவில் இல்லை. தெரியாத்தனமாக கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்த நடிகையர் திலகம் என்ற படம் வெற்றியடைந்து விட்டது. அதனைத் தொடர்ந்து தலை கீழாகத்தான் குதிப்பேன் என தொடர்ந்து சோலோ ஹீரோயின் படங்களில் நடித்தார்.

அதன்பிறகு அவர் நடித்த பென்குயின், மிஸ் இந்தியா போன்ற சோலோ ஹீரோயின் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ஓடிடி நிறுவனத்திற்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக குட்லக் சகி என்ற படத்திலும் நடித்துள்ளார்.

keerthi-suresh-cinemapettai

keerthi-suresh-cinemapettai

கீர்த்தி சுரேசின் அடுத்த ரிலீஸ் அதுதான். இது ஒருபுறமிருக்க விளம்பரப் படங்களிலும் நடிப்பதில் அவ்வப்போது ஆர்வம் காட்டி வருகிறார் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பெரிய நகைக் கடையை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.

அதில் இதுவரை இல்லாத அளவுக்கு உடையை குறைத்து நடித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. முன்னரெல்லாம் உடம்பில் ஒரு இடம் கூட தெரியக்கூடாது என இழுத்துப் போர்த்தி நடித்துக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷா இது என ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு இருக்கிறது அந்த புகைப்படங்கள்.

keerthi-suresh-cinemapettai-01

keerthi-suresh-cinemapettai-01

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top