Tamil Cinema News | சினிமா செய்திகள்
அதிரடியாக உடல் எடையை குறைத்து ஜிம்மில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் இவர் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார், இவர் கடைசியாக தமிழில் நடித்த திரைப்படம் விஜயின் சர்கார் திரைப்படத்தில் தான்.
இந்தநிலையில் தற்போது இவர் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார், மேலும் ஹிந்தியில் நடிக்க இருக்கிறார் அதற்காக தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்து வருகிறார்.
தற்போது இவர் உடல் எடையை குறைத்த ஜிம் புகைப்படங்கள் இணையதளத்தில் படுவேகமாக பரவி வருகிறது அதில் கீர்த்தி சுரேஷ் மிகவும் ஒல்லியாக இருக்கிறார்.

keerthi suresh
