fbpx
Connect with us

Cinemapettai

கீர்த்தி சுரேஷ் நடித்த முதல் படமே ட்ராப்.! அதுவும் இந்த  நடிகருடன்.!

News | செய்திகள்

கீர்த்தி சுரேஷ் நடித்த முதல் படமே ட்ராப்.! அதுவும் இந்த  நடிகருடன்.!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்தவர் இவர் விஜய், தனுஷ்,விஷால் என முன்னணி நடிகைகளுடன் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

மேலும் தற்பொழுது ஹிந்தி படத்திலும் கால் தடம் பதித்துவிட்டார் இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் இது அனைவருக்கும் தெரிந்தது.

ஆனால் இந்த படத்திற்கு முன்பு கீர்த்தி சுரேஷ் அவர் படத்தில் நடித்திருந்தார்,  ஆம் கிருஷ்ணா இயக்கத்தில் முதல்முறையாக நடிகர் ஆரிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார் ஆனால் அந்தத் திரைப்படம் பாதியிலேயே ட்ராப் செய்யப்பட்டது அதன் பின்புதான் இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top