நடிகை கீர்த்தி சுரேஷ் தற்பொழுது விஜய்யுடன் தளபதி62 படத்தில் நடித்து வருகிறார் இவர் கடைசியாக சூர்யாவுடன் தானா சேர்ந்த கூடம் படத்தில் நடித்திருந்தார், இவர் நடிக்கும் படம் ஓடுகிறதோ இல்லையோ இவரின் மார்கெட் குறைவதே கிடையாது.

keerthi-suresh

அதேபோல் இவரை ரசிகர்கள் கலாய்ப்பதையும் நிறுத்துவதாக தெரியவில்லை சமீபத்தில் வித்யாசமான கொண்டை போட்டுகொண்டு  இவர் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தார் அதனால் ரசிகர்கள் இவரை கழுவி கழுவி ஊத்தினார்கள் மீம்ஸ் தெறிக்கவிட்டார்க்கள்.

தற்பொழுது கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள் அந்த புகைப்படத்தில் அவர் மேக்கப் போடாமல் இருக்கிறார். அதனால் அவர் கண்ணை சுற்றியுள்ள கருவளையம் அப்படியே தெரிகிறது கீர்த்தி எதை செய்தாலும் அவரை கலாய்க்க ஒரு கூட்டம் இருக்கிறது அதனால் இந்த புகைப்படத்தை விட்டுவிடுவார்களா என்ன மரனாமாய் கலாய்த்துவருகிரார்கள். அதுவும் இது சத்தியமா கீர்த்தி சுரேஷ் தாங்க என கலாய்க்கிறார்கள்.

keerthi
keerthi