keerthi

மகாநதி படமானது பழம்பெரு நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படம் ஆகும் இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த மகாநதி படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி நடித்து வருகிறார்.மேலும் அந்த படத்தில் துல்கர் சல்மான் ,சமந்தா என பல பெரும் நட்ச்சத்திரம் நடிகிரார்கள்.இந்த படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் ஆவார்.

Keerthi Suresh
Keerthi Suresh

இந்த படத்தின் ஒரு பார்ட் முடிய உள்ளது, அதனால் அடுத்த பார்ட் எடுக்க இருக்கிறார்கள் இதில் நடிகை சாவித்திரி உடல் குண்டாக உள்ள கேரக்ட்டர் கதை அதனால் கீர்த்தியிடம் இயக்குனர் இன்னும் குண்டாக சொல்லியிருக்கார்.

keerthi

ஆனால் கீர்த்தி சுரேஷ் முடியாது என மறுத்துள்ளார்,இதற்க்கு முன்னாடி இஞ்சி இடுப்பழகி படத்திற்காக நடிகை அனுஷ்கா தன் உடல் பருமனை அதிகபடுத்தினார், ஆனால் அந்த உடலை குறைக்க முடியாமல் மிகவும் கடினபட்டார் அதனால் யோசித்த கீர்த்தி உடலை ஏற்ற மறுத்துவிட்டார்.

keerthisuresh_cinemapettai
keerthisuresh

இதனால் பாகுபலி படத்தில் அனுஷ்காவிர்க்கு கிராபிக்ஸ் மூலம் உடலை குறைத்து காட்டினார்கள்,அதேபோல் இந்தப்படத்தில் கீர்த்திக்கு உடல் குண்டானது போல் கிராபிக்ஸ் மூலம் காட்ட முடிவு எடுத்துள்ளார் இயக்குனர்.

cinemapettai-android-app

ஒரே நடிகை போல உருவம் கொண்ட இன்னொரு நடிகை.