Connect with us

Cinemapettai

தல தளபதி இல்ல.. விஜய் விக்ரம்தான் .. கீர்த்தி சுரேஷ் தடாலடி

keerthi suresh

Celebrities | பிரபலங்கள்

தல தளபதி இல்ல.. விஜய் விக்ரம்தான் .. கீர்த்தி சுரேஷ் தடாலடி

விஜய் விக்ரம்தான் .. கீர்த்தி சுரேஷ் தடாலடி

கீர்த்தி சுரேஷ் கோலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழும் இவர் தளபதியுடன் பைரவா மற்றும் சர்கார் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்து வெளிவந்த நடிகையர் திலகம் என்ற படம் சினிமா துறையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க படமாக அறிவிக்கப்பட்டது. தனக்கென்று ஒரு தனி திறமையை வளர்த்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ் தளபதி விஜயுடன் நடித்த பின் அவருடைய மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது.

தற்போது நியூ இயருக்கு பிரபல டிவியில் வெளிவர இருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள கீர்த்தி சுரேஷ் மற்றும் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி கலந்துகொள்கின்றனர். நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர்களின் போட்டோக்களை வைத்து தொகுப்பாளர் உங்கள் கணவர் யாரைப் போல் இருக்க வேண்டும் என்று கேட்டதற்கு கீர்த்தி சுரேஷ் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த எட்டு பேர் லிஸ்டில் அஜீத், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள் இருந்தனர். அவர் கூறிய பதில் என்னவென்றால் தான் எதிர்பார்க்கும் கணவர் தளபதி விஜய் மற்றும் விக்ரம் போல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top