Photos | புகைப்படங்கள்
இணையதளத்தில் வைரலாகும் கீர்த்தி சாந்தனுவின் புகைப்படங்கள்.!
Published on
இணையதளத்தில் வைரலாகும் கீர்த்தி சாந்தனுவின் புகைப்படங்கள்.!
வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் சாந்தனு. இவரது நடிப்பில் சமிபத்தில் எந்தபடமும் வெளியாகவில்லை. இவர் பிரபல தொலைகாட்சியில் தொகுப்பாளர் கீர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கீர்த்தி தற்போது நடனநிகழ்ச்சில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகிவுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்.
#1

keerthi
#2

keerthi
#3

keerthi
