fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மேல் சட்டையை கையால் பிடித்துகொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்.!

arun pandiyan

Photos | புகைப்படங்கள்

மேல் சட்டையை கையால் பிடித்துகொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்.!

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் மற்றும் நடிகைகள் சினிமாவில் வருவது அதிகரித்துள்ளது, அந்த வகையில் நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

இவர் துன்பப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இவரின் புகைப்படம் ஒன்று இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த போட்டோஷூட்டில் கீர்த்தி பாண்டியன் மேல்சட்டையுடன் போஸ் கொடுத்துள்ளார் இதோ அந்த புகைப்படம்.

keerthi pandiyan

keerthi pandiyan

keerthi pandiyan

keerthi pandiyan

keerthi pandiyan

keerthi pandiyan

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top