படுமோசமான நீச்சல் உடையில் அலறவிட்ட கீர்த்தி பாண்டியன்..

அருண் பாண்டியன் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர், அரசியல் என ஒரு கலக்கு கலக்கியவர். தமிழ் திரையுலகில் தனக்கென்ற தனி இடம் பிடித்தவர்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் மற்றும் நடிகைகள் சினிமாவில் வருவது அதிகரித்துள்ளது. அதில் யார் மக்களின் மனதில் நிற்கிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அந்த வகையில் நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

விளம்பர படங்களை இயக்கிய ஹரிஷ் ராம் இயக்கத்தில் குழந்தைகளை கவரும் வகையில் உருவாகி இருந்ததா படம் தும்பா. கீர்த்தி பாண்டியன், தீனா, தர்ஷன் உள்ளிட்டோர் நடித்தஇந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.

இருப்பினும் தன் மகளுக்காக மலையாளத்தில் தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து வெளியான ஹெலன் படத்தை அன்பிற்கினியாள் என்ற டைட்டில் மூலம் ரிமேக் செய்தனர். அதுவும் எதிர் பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

எவ்வளவோ சொல்லிக் கொடுத்தாலும் சினிமாவில் முயற்சி எடுப்பதை விடப்போவதில்லை என்பதை உணர்த்தும் வகையில் கீர்த்தி பாண்டியன் தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அநியாயத்திற்கு மோசமான நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி விட்டுள்ளார் கீர்த்தி பாண்டியன். அநியாயத்திற்கு மோசமாக இருப்பதால் அந்த புகைப்படத்தின் லிங்க் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்