fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கவர்ச்சியில் ரம்யா பாண்டியனை ஓரம் கட்டிய கீர்த்தி பாண்டியன்.. பிகினியில் பட்டையை கிளப்பும் தங்கச்சி

keerthi-pandian

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கவர்ச்சியில் ரம்யா பாண்டியனை ஓரம் கட்டிய கீர்த்தி பாண்டியன்.. பிகினியில் பட்டையை கிளப்பும் தங்கச்சி

தமிழ்சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளின் படையெடுப்புகள் இருந்து கொண்டுதான் இருக்கும். அதில் யார் மக்களின் மனதில் நிற்கிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

அப்படி சமீபத்தில் அட்வென்சர் படமாக உருவாகியிருக்கும் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் படுதோல்வியை தழுவியது.

இருந்தாலும் கீர்த்தி பாண்டியன் சினிமாவை விடுவதாக இல்லை. அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கட்டுக்கோப்பில் வைத்து வருகிறார். சமீபகாலமாக தனது அக்கா ரம்யா பாண்டியனை மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

keerthi-pandian

keerthi-pandian

அந்த வகையில் சமீபத்தில் பிகினி உடையில் கடற்கரையில் எடுத்த புகைப்படம் ஒன்றை கீர்த்தி பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளைக் குவித்து வருகின்றனர்.

keerthi-pandian-01

keerthi-pandian-01

சமீப காலமாக படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் ரம்யா பாண்டியன் புகைப்படங்களை வெளியிடுவதைப் போல கீர்த்தி பாண்டியனும் தொடங்கிவிட்டார் போல என ரசிகர்கள் கிண்டலடித்தும் வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top