fbpx
Connect with us

Cinemapettai

பாலிவுட் படத்திற்காக உடல் எடையை குறைத்த தனது அடுத்த புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி.!

News | செய்திகள்

பாலிவுட் படத்திற்காக உடல் எடையை குறைத்த தனது அடுத்த புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் இவர் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார், இவர் கடைசியாக தமிழில் நடித்த திரைப்படம் விஜயின் சர்கார் திரைப்படத்தில் தான்.

தற்பொழுது இவர் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் இந்தியிலும் நடித்து வருகிறார், ஹிந்தியில் நடிப்பதற்காக அதிரடியாக தனது உடல் எடையை குறைத்துள்ளார்.

அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார், இந்த புகைப்படத்தை பார்த்த கோலிவுட் ரசிகர்கள் இனி தமிழில் நடித்தால் உடல் எடையை ஏற்றுவாரா இல்லையா என சந்தேகத்தில் இருக்கிறார்கள்.

keerthi

keerthi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top