fbpx
Connect with us

Cinemapettai

பரபரப்பான சர்கார் ஷூட்டிங்கிலும் கீர்த்தி சுரேஷ் செய்ததை பார்த்தீர்களா.! வைரலாகும் வீடியோ

keerthi suresh

News | செய்திகள்

பரபரப்பான சர்கார் ஷூட்டிங்கிலும் கீர்த்தி சுரேஷ் செய்ததை பார்த்தீர்களா.! வைரலாகும் வீடியோ

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருவபர் இவர் தற்பொழுது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிவரும் சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமீபத்தில் தான் இந்த படத்தின் படபிடிப்பு அமெரிக்காவில் நடந்து முடிந்தது.

Kerala Flood

மேலும் சென்னையிலும் சர்கார் படம் படமாக்கப்பட்டது, இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கேராளாவில் பெய்துவரும் கனமழையால் கேரளாவே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது மேலும் மக்கள் நிலச்சரிவினாலும் வெள்ளத்தாலும் 350 க்கும் மேற்ப்பட்டோர் பலியாகியுள்ளார்கள்.

பல மக்கள் உணவு உடை இல்லாமல் தவித்து வருகிறார்கள், தங்களது வீடுகளையும் இழந்து நடுத்தெருவில் இருக்கிறார்கள் இவர்களின் நிலையை பார்த்து பல நல்ல உள்ளங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள், மேலும் சினிமா பிரபலங்களும் நிதி உதவி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை கீர்த்தி கேரளா சென்று உணவு, உடை வழங்கியுள்ளார். அது மட்டும் இல்லாமல் 15 லட்சம் நிதி உதவியும் செய்துள்ளார் இதை பார்த்த அவரது ரசிகர்கள் இந்த வீடியோவை அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.

https://twitter.com/SarkarFilm/status/1031459975812378624

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top