கேதர்நாத்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளது உலக பிரசித்தி பெற்ற கோயில் . இந்த நகரின் பின்னணியில் தான் இப்படம் உருவாகியுள்ளது. தோணியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் ஹீரோ, இவர் முஸல்மான் வாலிபராக நடித்துள்ளார். சாரா அலி கான் ஹீரோயினாக நடித்துள்ளார், புரோகிதரின் மகள் வேடம் இவருடையது. இந்த இருவருக்குள் ஏற்படும் காதல், அதனால் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றியது படம்.

அதிகம் படித்தவை:  டிவிட்டரில் தன்னை திருமணம் செய்துகொள் என கேட்ட ரசிகருக்கு ராய் லக்ஷ்மியின் அதிரடி பதில்.!
kedaranth

அபிஷேக் கபூர் படத்தை இயக்கியுள்ளார். அமித் திரிவேதி இசை. துஷார் கனதி ரே ஒளிப்பதிவு செய்துள்ளார்.  2013 இல் நிகழ்ந்த நிலச்சரிவு, மழை வெள்ளத்தின் பின்னணயில் இந்த கதை உருவாகியுள்ளது. மேலும் டைட்டானிக் படத்துக்கு நிகராக இருக்கும் என்று கிசு கிசுக்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

அதிகம் படித்தவை:  என்மகள் காதலுக்காக அப்படி செய்பவள் அல்ல,கதறும் ஓவியாவின் தந்தை.!!!

இந்நிலையில் இப்படத்தின் பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.