fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மீண்டும் வருகிறான் அதிரடி ஆக்ஷன் மன்னன் – ஜான் விக். John Wick: Chapter 3 – Parabellum ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

மீண்டும் வருகிறான் அதிரடி ஆக்ஷன் மன்னன் – ஜான் விக். John Wick: Chapter 3 – Parabellum ட்ரைலர்.

ஜான் விக்

ஹாலிவுட்டிலும் அதிரடி ஆக்ஷன் கலந்த மாஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அது போன்ற கலக்கல் மசாலா பட செரிஸ் தான் இது. படத்தின் ஹீரோவாக கேனு ரீவ்ஸ் மிரட்டுவார். 2014 இல் வெளியான முதல் பார்ட் ஹிட் என்றால், 2017 இல் வெளியான இரண்டாவது பார்ட் சூப்பர் டூப்பர் ஹிட்.

keanu-reeves-john-wick-chapter-3-parabellum

இப்படத்தின் மூன்றாம் பார்ட் வரும் மே 17 ரிலீசாகிறது. இதுவே கடைசி பார்ட். முதல் இரண்டு பாகங்களை இயக்கிய சாட் ஸ்டாலெஸ்கி தான் இதனையும் இயக்கியுள்ளார். படத்தில் ஹீரோவின் நெருங்கிய தோழி ரோலில் ஹாலே பெர்ரி நடித்துள்ளார்.

இரண்டாம் பார்ட்டின் க்ளைமாக்ஸில் அடுத்த பாகத்திற்கான ஆவலைக் கூட்ட முயற்சித்திருக்கிறார்கள், அதில் விட்ட இடத்தில் இருந்தே இப்படம் துவங்குமாம். இம்முறையும் நியோ நாயர் ஜானரில் தான் திரைக்கதை அமைத்து தோட்டா தெறிக்க தெறிக்க படத்தை எடுத்துள்ளனர் என்பது ட்ரைலர் பார்த்தே புரிகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top