Connect with us

Cinemapettai

காடும் காடு சார்ந்த பகுதியும் . லைக்ஸ் குவிக்குது ஆக்ஷன் திரில்லர் கழுகு 2 டீஸர்.

Videos | வீடியோக்கள்

காடும் காடு சார்ந்த பகுதியும் . லைக்ஸ் குவிக்குது ஆக்ஷன் திரில்லர் கழுகு 2 டீஸர்.

முதல் பாகம் போலவே கழுகு 2 படத்தில் கிருஷ்ணா, பிந்து மாதவியே ஜோடியாக நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் காளி வெங்கட் , யாஷிகா ஆனந்த நடித்துள்ளார்கள் . இப்படத்துக்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசை. முதல் பகுதியை இயக்கிய சத்ய சிவாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top