Videos | வீடியோக்கள்
‘சகலகலாவல்லி’ யாக கிருஷ்ணாவுடன் குத்தாட்டம் போடும் யாஷிகா ஆனந்த. லைக்ஸ் குவிக்குது கழுகு 2 வீடியோ பாடல் .
கழுகு 2
6 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர். கிருஷ்ணா, பிந்து மாதவியே ஜோடியாக நடிக்க, முக்கிய வேடத்தில் காளி வெங்கட் , யாஷிகா ஆனந்த நடித்துள்ளார்கள் . இந்தப் படத்துக்கும் யுவன் சங்கர் ராஜாவே இசையமைக்கிறார். இப்படத்தை திருப்பூர் பி.ஏ.கிருஷ்ணன் தயாரிக்கிறார்.

Kazhugu 2
முதல் பகுதியை இயக்கிய சத்ய சிவாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் வீடியோ பாடல் வெளியாகி உள்ளது .
