Videos | வீடியோக்கள்
கழுகு 2 படத்தில் யுவன் இசையமைத்து, பாடியுள்ள ரொமான்டிக் மெலடி “அடி ஏண்டி புள்ள” பாடல் வீடியோ.
6 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம். முதல் பாகத்தை இயக்கிய சத்ய சிவா தான் இயக்குனர். கிருஷ்ணா, பிந்து மாதவியே ஜோடியாக நடிக்க, முக்கிய வேடத்தில் காளி வெங்கட் நடித்த இப்படம் கலவையான விமர்சனத்தை தான் பெற்றது.
இப்படத்தில் மனோரஞ்சன் வரிகளுக்கு யுவன் இசை அமைத்து பாடியுள்ள அடி ஏண்டி புள்ள பாடல் வீடியோ இதோ ..
