fbpx
Connect with us

Cinemapettai

லைக்ஸ் குவிக்குது கழுகு 2 படத்தில் யுவன் இசையமைத்து, பாடியுள்ள மெலடி “அடி ஏண்டி புள்ள” பாடல் லிரிகள் வீடியோ.

Videos | வீடியோக்கள்

லைக்ஸ் குவிக்குது கழுகு 2 படத்தில் யுவன் இசையமைத்து, பாடியுள்ள மெலடி “அடி ஏண்டி புள்ள” பாடல் லிரிகள் வீடியோ.

கழுகு 2 மனோரஞ்சன் வரிகளுக்கு யுவன் இசை அமைத்து பாடியுள்ள அடி ஏண்டி புள்ள பாடல் லிரிகள்.

Kazhugu கழுகு 2

6 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர். கிருஷ்ணா, பிந்து மாதவியே ஜோடியாக நடிக்க, முக்கிய வேடத்தில் காளி வெங்கட் , யாஷிகா ஆனந்த நடித்துள்ளார்கள் . இந்தப் படத்துக்கும் யுவன் சங்கர் ராஜாவே இசையமைக்கிறார். இப்படத்தை திருப்பூர் பி.ஏ.கிருஷ்ணன் தயாரிக்கிறார்.

முதல் பகுதியை இயக்கிய சத்ய சிவாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் பாடல் லிரிகள் சில தினங்களுக்கு முன் வெளியாகி உள்ளது .

Kazhugu 2

மனோரஞ்சன் வரிகளுக்கு யுவன் இசை அமைத்து பாடியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top