Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

வெளியானது நிவின் பாலியின் காயங்குளம் கொச்சுண்ணி மலையாள பட ட்ரைலர் !

காயங்குளம் கொச்சுண்ணி

இப்படத்தை இயக்குபவர் ரோஷன் ஆண்ட்ருஸ். இவர் தான் ஜோதிகாவின் கம் பேக் படமான 36 வயதினிலே படத்தை இயக்கியவர். படத்தின் நிவினுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். இதிக்கரா பக்கி என்ற கதாபாத்திரத்தில் மோகன் லால் நடித்துள்ளார். கோபி சுந்தர் இசையமைத்து வரும் இதற்கு பினோத் பிரதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘ஸ்ரீ கோகுலம் மூவீஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

kayamkulam kochunni

இப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் நேற்று வெளியானது. மேலும் மதன் கார்க்கி தலைமையில் இப்படம் தமிழும் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top