இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய படம் பார்ட்டி. இதில் மெர்சி சிவா, ஜெய், சத்திய ராஜ், சந்திரன், நிவேதா பெத்துராஜ் என மிக பெரிய நட்ச்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

nivetha

இதில் நடிகை நிவேதா பெத்துராஜ் மற்றும் கயல் சந்திரனுக்கு இடையே ஒரு லிப் டு லிப் முத்த கட்சி இடம் பெறுகிறது. இந்த காட்ச்சியை வைத்து ட்விட்டரில் ரசிகர்கள் ஒரு யுத்தத்தையே நடத்தி வருகிறார்கள்.

இதில் vj அஞ்சனாவிடம் ரசிகர் ஒருவர் உங்க புருஷனோட நிவேதா முத்த காட்சியில் நடித்திருப்பதை பார்த்தீங்களா? என்று கேட்டுள்ளார் அதற்க்கு அவர் ஆமாம் பார்த்தேன், இருக்கட்டும் என கேசுவலாக பதிலளித்துள்ளார்.

மேலும் ஒரு ரசிகர் அஞ்சனாவின் மைண்ட் வாய்ஸ் இப்படி தான் இருக்கும்னு ஒரு கமெண்ட் போட அதற்கு அஞ்சனா.

என் புருஷன் பச்ச புள்ள அவருக்கு நடிக்க மட்டும் தான் தெரியும், அவங்க அவ்ளோலாம் ஒர்த் இல்ல என கூறியுள்ளார்.

நிவேதா நீங்க அவ்வளவுலாம் வொர்த் இல்லையாம் என ஒரு ரசிகர் கூற

சக்காளத்தி வச்சிக்கிற அளவுக்கு ஏன் புருஷன் வொர்த் இல்லனு சொன்னான் யா என்று பதில் அளித்தார்