Tamil Cinema News | சினிமா செய்திகள்
சாந்தனு பாக்கியராஜின் ‘இராவண கோட்டம்’ படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா ?
மதயானைக்கூட்டம் இயக்குனருடன் இணையும் சாந்தனு பாக்கியராஜ் இணையும் படமே ‘இராவண கோட்டம்’ .
படத்தை கண்ணன் ரவி என்பவர் தயாரிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். சாந்தனு பாக்கியராஜ் ஹீரோ அவதாரம் எடுக்கிறார். விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ரெடியாகும் இப்படத்தில் ஹீரோயினாக கயல் படப்புகழ் ஆனந்தி நடிக்கிறார்.
Welcoming the beautiful @anandhiactress on board #RaavanaKottam ??Always admired the kinda scripts she chooses?glad u are a part of this project??
Beginning wid a super-fun concept song sequence composed by @justin_tunes for #இராவணகோட்டம்@DoneChannel1 pic.twitter.com/b70JkzmUU5— Shanthnu Buddy (@imKBRshanthnu) May 5, 2019
தற்பொழுது இப்படத்தின் ஷூட்டிங் ராமநாதபுரத்தில் நடந்து வருகின்றது.
