Sundarapandian Movie Shooting Spot Stills

சசிகுமாரின் சுந்தரபாண்டியன். உதயநிதி ஸ்டாலினின் இது கதிர்வேலன் காதல். விக்ரம் பிரபுவின் சத்ரியன். இந்த மூன்று படங்களையும் இயக்கியவர் இயக்கிய எஸ்.ஆர்.;பிரபாரகன். எளிமையான கதை, அழுத்தமான திரைக்கதை தான் இவரது ஸ்டைல்.

Udhaynithi Stalin – SR Prabhakaran

இவரை தனது அடுத்த படத்தில் விஜய் டிவி ‘கனா காணும் காலங்கள்’ மற்றும் ‘சரவணன் மீனாட்சி’ புகழ் கவின் அவர்களை வைத்து தன் அடுத்த படத்தை துவங்கவுள்ளாராம்.

#natpunaennanutheriyuma #audiolaunch #Kavin #Vettaiyan

A post shared by Actor Kavin Fanclub (@actor_kavinfc) on

அறிமுக இயக்குனர் ஷிவா அரவிந்த் இயக்கியுள்ள ‘நட்புனா என்னானு தெரியுமா’. இப்படத்தில் கவின் ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார் .

#RamyaNambeesan #Kawin #NET #natpunaennanutheriyuma

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சத்யம் சினிமாஸில் விமர்சியாக நடந்தது. அந்த மேடையில் தான் தனது அடுத்த பட கதாநாயக்ன கவின் என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்.