Connect with us

Cinemapettai

நிகழ்ச்சியில் மட்டுமல்ல நிஜத்திலும் கவின்-சாண்டி அப்படித்தான்.. வைரலாகும் வீடியோ

kavin-sandy

Videos | வீடியோக்கள்

நிகழ்ச்சியில் மட்டுமல்ல நிஜத்திலும் கவின்-சாண்டி அப்படித்தான்.. வைரலாகும் வீடியோ

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3-வது சீசன் முடிந்துவிட்டது. இந்த நிகழ்ச்சி கடந்த சீசனை விட கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. இதற்கு காரணம் நடன இயக்குநர் சாண்டி, நடிகர் கவின் முகென், தர்ஷன், லாஸ்லியா ஆகியோரின் நட்பு தான். அவர்கள் இணைந்து உருவாக்கிய ‘வி ஆர் தி பாய்ஸ்’ பாடல் பெரிய அளவில் பிரபலம் ஆனது. குறிப்பாக

இறுதி நாள் கொண்டாட்டத்தின் போது கூட டைட்டிலை வென்ற முகின் தர்ஷனை மேடைக்கு அழைத்து கௌரவித்தார் அதேபோல் சாண்டியும் தனது விருதை கவினுக்கு மாலையாக அணிவித்து சிறப்பித்தார. இதை பார்வையாளர்களும் நெட்டிசன்களும் கண்டு ஆச்சர்யம் அடைந்தனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் தற்போது சாண்டியின் மகள் லாலாவுடன் கவின் சைக்கிள் ஓட்டி விளையாடும் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top