Connect with us

Cinemapettai

பிக் பாஸ் – கவிலியா ஆர்மியை மீண்டும் கடுப்பேற்றிய நெட்டிசன்கள்.. இது வேற லெவல் வைரலாகும் புகைப்படம்

losiliya-cheran-kavin

Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் – கவிலியா ஆர்மியை மீண்டும் கடுப்பேற்றிய நெட்டிசன்கள்.. இது வேற லெவல் வைரலாகும் புகைப்படம்

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சி ஆரம்பித்த புதுசில் ஆளாளுக்கு ஆர்மியை தொடங்கினர், நம் மக்கள். ஆனால் காலப்போக்கில் அவர்களின் கேரக்டரை பார்த்து காரித்துப்பவும் மக்கள் தயங்குவதில்லை.

அதேபோல் பிக்பாஸ் ஆரம்பித்த புதிதில் லாஸ்லியாவின் ஆர்மி என்று ஒன்றை தொடங்கினார். ஆரம்பத்தில் ஒழுக்கமாக இருந்த லாஸ்லியா இடையில் கவினின் திருவிளையாடலால் காதல் வயப்பட்டார். அதனால் தற்போது நெட்டிசன்களால் கதற கதற கலாய்க்க பட்டு வருகிறார்.

கலாய்த்தலின் உச்சமாக ஒரு குறிப்பிட்ட போட்டோ ஒன்றை மார்பிங் செய்துள்ளனர். இதில் வழக்கம் போல கவினயம் சேர்த்து வைத்து செய்துள்ளனர். அது என்னவென்றால், இருவரும் அருகருகே அமர்ந்து இருப்பதைப்போல போட்டோ எடுத்து அதில் பெண் உருவம் உள்ள லாஸ்லியாவின் போட்டோவில் முகத்தை தூக்கிவிட்டு, அதில் கவினின் முகத்தை ஒப்பிட்டு உள்ளனர்.

இதேபோல் கவினின் முகத்தை தூக்கி விட்டு லாஸ்லியாவின் முகத்தை வைத்துள்ளனர். இது பார்க்கவே படு கண்றாவியாக உள்ளது. இதோ உங்கள் பார்வைக்காக,

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top