Connect with us

Cinemapettai

மீரா மிதுனிடம் சண்டை போட்ட கவின்.! அறிவு இருந்தா ஒழுங்காக ரூல்ஸ் படி.. புரோமோ வீடியோ

bigg boos

Videos | வீடியோக்கள்

மீரா மிதுனிடம் சண்டை போட்ட கவின்.! அறிவு இருந்தா ஒழுங்காக ரூல்ஸ் படி.. புரோமோ வீடியோ

பிக் பாஸ் போட்டியாளர்களான கவின் மற்றும் மீரா மிதுன் இவர்களுக்கிடையே தற்போது சண்டை வந்துள்ளது. அதன் ப்ரோமோ வீடியோ

விஜய் டிவி பிக் பாஸ் நடக்கும் அனைத்து சண்டைகளையும் ஒரு சிறு ப்ரோமோ வாக வெளியிட்டு வருகிறது.

அந்த ப்ரோமோ வீடியோவில் மீரா மிதுன் யாரோ ஒருவருக்கு உதவி பண்ணுகிறார். அதனை கண்டிக்கும் விதமாக கவின் கூற இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. பின்பு அறிவு இருந்தா ஒழுங்காக ரூல்ஸ் படி என சொல்லிவிட்டு அமர்கிறார். அதற்கு வைத்தியா கொஞ்சமாது பெரியவர்களுக்கு மரியாதை கொடு என சொல்லியபடி ப்ரோமோ வீடியோ முடிவடைகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top