Connect with us

Cinemapettai

கவின் செய்த தவறுக்கு கன்னத்தில் அரைந்த உயிர் நண்பன்.. அதிர்ந்துபோன பிக்பாஸ் வீடு

Videos | வீடியோக்கள்

கவின் செய்த தவறுக்கு கன்னத்தில் அரைந்த உயிர் நண்பன்.. அதிர்ந்துபோன பிக்பாஸ் வீடு

கவின் மற்றும்  லாஸ்லியாவிற்கு இடையே ஏற்பட்ட காதலால் இரண்டு குடும்பங்களிலும் பிரச்சனை என்பது அனைவரும் தெரிந்ததே. ஆனால் தற்போது வெளியிலிருக்கும் எதிர்ப்பை எதிர்பாராத நேரத்தில் கவின் நண்பன் வந்து வெளிப்படுத்தியுள்ளார்.

அது என்னவென்றால் அவனின் நண்பன் இன்று உள்ளே வந்துள்ளார், அவர் கூறியது என்னவென்றால் வெளியே இருக்கும் நம்பிக்கையை கெடுத்து விட்டு நீ டைட்டில் வின்னர் வாங்கினாலும் கூட என்னை அடித்துக் கொள் என்று கூறியபடி   கவினை ஆக்ரோஷமாக கன்னத்தில் அறையும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top