Connect with us
Cinemapettai

Cinemapettai

ரூட் விட்ட கவின் அடித்து மண்டையை உடைத்து விடுவேன் எனக்கூறிய லொஸ்லியா .! வைரலாகும் வீடியோ

losliya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரூட் விட்ட கவின் அடித்து மண்டையை உடைத்து விடுவேன் எனக்கூறிய லொஸ்லியா .! வைரலாகும் வீடியோ

விஜய் டிவியின் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து இருந்தது பிக் பாஸ் 3 நிகழ்ச்சியைத்தான். தற்போது பிக் பாஸ் 3 சீசன் சில நாட்களுக்கு முன்பு தான் தொடங்கியது. ஆனால் கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு வந்த 2018 பிக் பாஸ் ரசிகர்களிடம் அந்த அளவிற்கு பெரும் வரவேற்பை பெறவில்லை.
இதனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 3 சீஸனில் சில அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளனர்.

தொடங்கிய முதல் நாட்களில் பாசமழை பொழிந்த பிக் பாஸ் போட்டியாளர்கள் தற்போது சண்டை, சச்சரவு, காதல் என அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர். சரவணன் மீனாட்சி மூலம் புகழ்பெற்ற கவின் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டு அனைவரிடமும் அறிமுகமானார். இவரது சீரியலை பார்த்து அபிராமிக்கு க்ரஷ் வந்ததாக பிக்பாஸில் தெரிவித்து பின்பு காதலையும் தெரிவித்தார்.

ஆனால் அதை கண்டுகொள்ளாமல் லொஸ்லியா வரும்போது கதவை மறைத்து காதலர்கள் பேசுவது போல் பேசியுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் கவின் பிளேபாய், இவன் வேற ரொம்ப டார்ச்சர் பண்றான், உன்னோட வேலையை ஸ்டார்ட் பண்ணிட்டியா என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 

 

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top