Connect with us

மெட்டி ஒலி சீரியலில் நடித்த கொழுக் மொழுக் நடிகையா இது? ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்..

Kaveri

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மெட்டி ஒலி சீரியலில் நடித்த கொழுக் மொழுக் நடிகையா இது? ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்..

1990ஆம் ஆண்டு பிரசாந்துக்கு அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு எனும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் காவேரி. போக்கிரி தம்பி,சேதுபதி ஐ.பி.எஸ் மற்றும் நல்லதே நடக்கும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அதன் பிறகு அவர் எதிர்பார்த்த அளவிற்கு சினிமா வாய்ப்புகள் எதுவும் வராததால் மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். காவேரி,மீரா, வம்சம் ஆகிய தொடர்களில் நடித்து வந்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டு ராகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டில் ஆனார். அதன் பிறகு இவர் எந்த ஒரு சீரியலிலும் நடிக்க வில்லை. மெட்டி ஒலி தொடரில் நடித்தவர்கள் Re-யூனியனுக்கு வந்தபோது காவேரியை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த அளவிற்கு உடல் எடையை குறைத்துள்ளார். சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

#1. Kaveri

Kaveri

Kaveri

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top