fbpx
Connect with us

Cinemapettai

கவண் 5 நாட்கள் பிரமாண்ட வசூல்

Kavan_Vijaysethupathi

கவண் 5 நாட்கள் பிரமாண்ட வசூல்

விஜய் சேதுபதி நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் கவண். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

வார நாட்களிலும் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுகின்றது என பல திரையரங்க உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படம் முதல் வார இறுதியில் ரூ 10.75 கோடி வரை வசூல் செய்ய, தற்போது 5 நாள் முடிவில் ரூ 14.5 கோடி வரை வசூல் செய்துவிட்டது.

எப்படியும் இந்த வார இறுதிக்குள் ரூ 20 கோடி வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top