invitation
invitation

திருமணம், நிச்சியதார்த்தம், காதணி விழா,மங்கள் நீராட்டு விழா, புதுமனை புகு விழா, ஏன் 60ம் திருமண விழா, ஓய்வுபெறும் விழா ஆகிய விழாவிற்கு பத்திரிகை அடிப்பது வழக்கம் ஆனால் முதல் முறையாக எதற்கு பத்திரிகை அடித்துள்ளார்கள் தெரியுமா.

invitation
invitation

புதியதாக திருமணம் ஆனவர்கள் முதல் முறையாக முதலிரவுக்கு போகும் பொழுது வாழ்த்துவார்கள், ஆனால் முதல் இரவு தம்பதிகளுக்கு வாழ்த்து தெறிவிக்கும் வகையில் கட்டில் விளையாட்டு விழா அழைபிதழை மணமகனின் நண்பர்கள் அடித்துள்ளார்கள். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

அதிகம் படித்தவை:  பரியேறும் பெருமாள் படத்தில் இருந்து நான் யார் லிரிக்ஸ் வீடியோ.!

முதலிரவு பற்றிய விஷயத்தை சம்பந்தப்பட்ட தம்பதிகளே அந்தராங்கமாக தான் பகிர்ந்துகொள்வார்கள், நாமும் அப்படிப்பட்ட கலாச்சாரத்தில் தான் வாழ்ந்து வருகிறோம் ஆனால் இந்த மணமகனின் நண்பர்கள் கட்டில் விளையாட்டு விழா என பத்திரிகை அடித்து அழைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகம் படித்தவை:  உடையை மறந்துவிட்டேனே.! நீச்சல் குளத்தில் என்னை அறிந்தால் பேபி அனிகா வைரலாகும் புகைப்படம்

இந்த பத்திரிகை தற்பொழுது இணையதளத்தில் பரவி வருகிறது இதை பார்த்த சில பேர் காமெடியாகவும் ஜாலியாகவும் எடுத்துகொண்டார்கள், சில பேர் இதற்க்கெல்லாம் பொய் யாராவது பத்திரிகை அடிப்பாங்களா என விமர்ச்சனம் செய்து வருகிறார்கள்.